Shiv Sena

img

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி? கொரோனா தொற்று பரவலை சாக்காக வைத்து புதிய சூழ்ச்சி

குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த பொறுப்பில்இருந்து தப்ப முடியாது

img

இறுதிச் சடங்கில் இருபது பேர்..... டாஸ்மாக் முன்பு ஆயிரம் பேர்... மத்திய அரசை விமர்சிக்கும் சிவசேனா

இறுதிச் சடங்கிற்கு 20 பேர் மட்டுமே கூடிவருவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஏனென்றால் ஆன்மா ஏற்கனவே உடலை விட்டு வெளியேறிவிட்டது......

img

தில்லி தேர்தல் பிரச்சாரத்திற்கு நீண்ட நேரம் ஒதுக்கியவர்: வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய்விட்டார்....

தில்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோனபோதும், பொதுச்சொத்துகள், தனியார் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட போதும் அமித்ஷாவை எங்கும் காண முடியவில்லை...

img

மகாராஷ்டிரா : 50 முன்னணி ஊழியர்கள் சிவசேனையிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மகாராஷ்ட்ரா மாநிலம், பால்கார் மாவட்டத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனை ஊழியர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே வெற்றி பெறச் செய்திட வேலை செய்ய இருப்பதாகவும் சூளுரைத்துள்ளனர்.

img

தலித் பெண்ணை பாலியில் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்தாக சிவ சேனா தலைவர் மீது வழக்கு பதிவு

மகாராஷ்டிராவின் சிவ சேனா தலைவரும், முன்னால் மேயருமான பக்வான் புல்சுந்தர், தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;